தொகுத்தல்
thokuthal
எண் கூட்டல் ; திரட்டிக் கூட்டுதல் ; அடுக்குதல் ; மதிப்பிடுதல் ; தொக்குநிற்கச் செய்தல் ; சொல்லின் முதல் இடை இறுதியில் எழுத்துகளை நீக்குதல் ; சுருக்குதல் ; சம்பாதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்பிடுதல். (யாழ்.அக.) To estimate, value; சுருக்குதல். தொகுத்துக் கூறல் (தொல் பொ. 666). 6. To abridge, summarise; செய்தல். விருந்து துனைந்து தொகுத்தனள் (காஞ்சிப்பு. திருநகரேற். 26). 5. To do, make; சம்பாதித்தல். (யாழ். அக.) 4. To earn; சொல்லின் முதலிடையிறுதியில் எழுத்துக்களை நீக்குதல். தொகுக்கும் வழித்தொகுத்தலும் (தொல். சொல். 403). 3. (Gram.) To omit, elide, as a letter or letters in the beginning, middle or end of a word; எண் கூட்டுதல். இரண்டொடுந் தொகைஇ (தொல். சொல். 112). 2. To sum up; to total, to add; திரட்டிக் கூட்டுதல். புத்தகமே சாலத் தொகுத்தும் (நாலடி, 318). 1. To cause to assemble; to bring together; to gather நூல்யாப்பு நான்கனுள் விரிந்தநூலைச் சுருக்கிக் கூறுவது. (தொல். பொ. 652.) 1. Synopsis, one of four nūl-yāppu, q. v.; சொல் அல்லது அசை கெடுதலாகிய செய்யுள் விகாரம். தொகுக்கும்வழித் தொகுத்தலும் (தொல். சொல். 403). 2. (Gram.) Elision pf a syllable or syllables in words for the sake of metre;
Tamil Lexicon
கூட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
toku-
11 v. tr. Caus. of தொகு-.
1. To cause to assemble; to bring together; to gather
திரட்டிக் கூட்டுதல். புத்தகமே சாலத் தொகுத்தும் (நாலடி, 318).
2. To sum up; to total, to add;
எண் கூட்டுதல். இரண்டொடுந் தொகைஇ (தொல். சொல். 112).
3. (Gram.) To omit, elide, as a letter or letters in the beginning, middle or end of a word;
சொல்லின் முதலிடையிறுதியில் எழுத்துக்களை நீக்குதல். தொகுக்கும் வழித்தொகுத்தலும் (தொல். சொல். 403).
4. To earn;
சம்பாதித்தல். (யாழ். அக.)
5. To do, make;
செய்தல். விருந்து துனைந்து தொகுத்தனள் (காஞ்சிப்பு. திருநகரேற். 26).
6. To abridge, summarise;
சுருக்குதல். தொகுத்துக் கூறல் (தொல் பொ. 666).
toku-
11 v. tr. perh. தொகம.
To estimate, value;
மதிப்பிடுதல். (யாழ்.அக.)
tokuttal
n. தொகு-.
1. Synopsis, one of four nūl-yāppu, q. v.;
நூல்யாப்பு நான்கனுள் விரிந்தநூலைச் சுருக்கிக் கூறுவது. (தொல். பொ. 652.)
2. (Gram.) Elision pf a syllable or syllables in words for the sake of metre;
சொல் அல்லது அசை கெடுதலாகிய செய்யுள் விகாரம். தொகுக்கும்வழித் தொகுத்தலும் (தொல். சொல். 403).
DSAL