Tamil Dictionary 🔍

தொடுத்தல்

thoduthal


இயைத்தல் ; தொடங்குதல் ; கட்டுதல் ; பூட்டுதல் ; வளைத்தல் ; எய்தல் ; அணிதல் ; சேர்த்துவைத்தல் ; பாத் தொடுத்தல் ; உண்டாக்குதல் ; வழக்குத் தொடர்தல் ; பூ முதலியன இணைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுத்தமின்றி மேலெழவைத்தல். (W.) 14. To join slightyly, as beads or threads; to work superficially; to put on negligently, as a garment or an ornament; அணிதல். குஞ்சியி னாள்கதிர் நெற்றொடுத்து (கம்பரா. கங்கை. 32). 15. To weart, as clothes; அறிமுகமாதல். Loc. 3. To become known; நெருங்கி யிருத்தல். தொடுத்த மாதவிப் பந்தரின் (கம்பரா. சித்திர. 23). 2. To be close-packed, dense; வகுக்கப்படுதல். (திருக்கோ. 267). 1. To be apportioned; வகுத்தல். -intr. 21. To classify; வசைபெருக்குதல். 20. To shower abuses; சொற்கூட்டுதல். (அக. நி.) 19. To frame or build, as sentences; கவியயற்றுதல். ஆசறு கவிதொடுத்த (சீகாயிளத் பு. நக்கீ. 131). 13. To make, compose, s verses, poem; மேற்கொள்ளுதல். தொடுத்த கருமம் வழுவாது (காசிக. கணபதி. 1). 12. To undertake; உண்டாக்குதல். சங்கற்ப மொன்றிற் றொடுக்குந் தொடுத்தழிக்கும் (தாயு. எங்குநிறை. 4). 11. To create; தொடங்குதல். மற்றிவற்றை நோற்பான் றொடுக்குறின் (உபதேசகா. சிவவிரத. 410). 10. To commence; வளைத்துக் கைக்கொள்ளுதல். தமதெனத் தொடுக்குவராயின் (புறநா. 135). 9. To seize by surrounding; வளைத்தல். தொடுத்துங் கொள்ளாதமையலென். (புறநா. 164). 8. To surround, hemin, besiege; சேர்த்து வைத்தல். காந்தட்டொடுத்த தேன் சோர (கலித். 40). 7. To store, preserve; பூ முதலியன இணைத்தல். மலராய்ந்து பூத்தொடுப்பான் (நாலடி, 393). 6. To link together; to string, as beads; எய்தல். கணை தொடுக்குங் கொடியோன் போல் (கலித். 120). 5. To discharge, shoot, as an arrow or other missile; பூட்டுதல். தொடுத்தாங்க வம்பு (சீவக. 2320). 4. [K. todu.] To set, fox, as the arrow in a bow; கட்டுதல். சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் (முல்லைப். 12). 3. To bind, fasten, enchain, tie, continue, as a series; விடாதுபுரிதல். மாறுபடு தர்க்கந் தொடுக்கவறிவார் (தாயு ஆனந்த்மான.) 2. To frame one after another or weave, as an argument; உரிமையின்றிப் புணர்தல். (W.) 16. To carry on a licentious intrigue; கதைகட்டுதல். Colloq. 17. To fabricate, concoct a false story; வழக்குத் தொடர்தல். பெண்டீர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் (திரிகடு. 71). 18. To pursue in law; to sue; இயைத்தல். 1. To connect, join ;

Tamil Lexicon


toṭu-,
11 v. tr. Caus. of. தொடு1-.
1. To connect, join ;
இயைத்தல்.

2. To frame one after another or weave, as an argument;
விடாதுபுரிதல். மாறுபடு தர்க்கந் தொடுக்கவறிவார் (தாயு ஆனந்த்மான.)

3. To bind, fasten, enchain, tie, continue, as a series;
கட்டுதல். சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் (முல்லைப். 12).

4. [K. todu.] To set, fox, as the arrow in a bow;
பூட்டுதல். தொடுத்தாங்க வம்பு (சீவக. 2320).

5. To discharge, shoot, as an arrow or other missile;
எய்தல். கணை தொடுக்குங் கொடியோன் போல் (கலித். 120).

6. To link together; to string, as beads;
பூ முதலியன இணைத்தல். மலராய்ந்து பூத்தொடுப்பான் (நாலடி, 393).

7. To store, preserve;
சேர்த்து வைத்தல். காந்தட்டொடுத்த தேன் சோர (கலித். 40).

8. To surround, hemin, besiege;
வளைத்தல். தொடுத்துங் கொள்ளாதமையலென். (புறநா. 164).

9. To seize by surrounding;
வளைத்துக் கைக்கொள்ளுதல். தமதெனத் தொடுக்குவராயின் (புறநா. 135).

10. To commence;
தொடங்குதல். மற்றிவற்றை நோற்பான் றொடுக்குறின் (உபதேசகா. சிவவிரத. 410).

11. To create;
உண்டாக்குதல். சங்கற்ப மொன்றிற் றொடுக்குந் தொடுத்தழிக்கும் (தாயு. எங்குநிறை. 4).

12. To undertake;
மேற்கொள்ளுதல். தொடுத்த கருமம் வழுவாது (காசிக. கணபதி. 1).

13. To make, compose, s verses, poem;
கவியயற்றுதல். ஆசறு கவிதொடுத்த (சீகாயிளத் பு. நக்கீ. 131).

14. To join slightyly, as beads or threads; to work superficially; to put on negligently, as a garment or an ornament;
அழுத்தமின்றி மேலெழவைத்தல். (W.)

15. To weart, as clothes;
அணிதல். குஞ்சியி னாள்கதிர் நெற்றொடுத்து (கம்பரா. கங்கை. 32).

16. To carry on a licentious intrigue;
உரிமையின்றிப் புணர்தல். (W.)

17. To fabricate, concoct a false story;
கதைகட்டுதல். Colloq.

18. To pursue in law; to sue;
வழக்குத் தொடர்தல். பெண்டீர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் (திரிகடு. 71).

19. To frame or build, as sentences;
சொற்கூட்டுதல். (அக. நி.)

20. To shower abuses;
வசைபெருக்குதல்.

21. To classify;
வகுத்தல். -intr.

1. To be apportioned;
வகுக்கப்படுதல். (திருக்கோ. 267).

2. To be clo

DSAL


தொடுத்தல் - ஒப்புமை - Similar