தொளைத்தல்
tholaithal
துளையிடுதல் ; தொந்தரவு செய்தல் ; செய்தி அறியும்பொருட்டு ஆழம் பார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விஷயந் தெரிதற்பொருட்டு ஆழம்பார்த்தல். Loc 3. To probe; தொந்தரவு செய்தல். Loc. 2. To tease; துளையிடுதல். மணித்தோளையுந்தொளைத்தான் (கம்பரா. நிகும்பலை. 123). 1. To perforate, bore;
Tamil Lexicon
toḷai-,
11 v. tr.
1. To perforate, bore;
துளையிடுதல். மணித்தோளையுந்தொளைத்தான் (கம்பரா. நிகும்பலை. 123).
2. To tease;
தொந்தரவு செய்தல். Loc.
3. To probe;
விஷயந் தெரிதற்பொருட்டு ஆழம்பார்த்தல். Loc
DSAL