Tamil Dictionary 🔍

தடி

thati


கழி ; தண்டாயுதம் ; தடிக்கொம்பு ; மரம் முதலியவற்றின் பிளந்த துண்டம் ; அளவுகோல் ; ஆற்றங்கரை ; உலக்கை ; பருமைவில் ; வயல் ; பாத்தி ; தசை ; கருவாடு ; உடும்பு ; மிதுனராசி ; கீறற் கையெழுத்து ; மின்னல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழி. Colloq. 1. [K. dadi, M. taṭi.] Stick, staff, rod, cane; தண்டாயுதம். (திவா.) 2. Club, cudgel, bludgeon; கீறற்கையெழுத்து. Loc. 14. Signature-mark of an illiterate person; மரம் முதலியவற்றின் பிளந்த துண்டம். ஒடிதூட் டடியொடு (பரிபா. 4. 20). 3. A piece, as of wood; அளவுகோல். (நன். 290, விருத்.) 4. Measuring rod; உலக்கை. (திவா.) 5. Pestle; . 6. See தடிமன். Colloq. வில். (பிங்) மிகுகனணமுடுகிய தடியினில் (இரகு. யாக. 79). 7. Bow; வயல். (திவா.) பங்கமிட் டெறிந்தன தடிகள் (இரகு. நாட். 21). 8. Rice-field; பாத்தி. (W.) 9. Plot of a field ; தசை. புலவு நாற்றத்த பைந்தடி (புறநா. 14, 12). 10. Flesh; கருவாடு. (அகநா. 60, உரை.) 11. Dried fish; உடும்பு . (பிங்.) 12. Iguana; மிதுனராசி. (விதான. பஞ்சாங்க. 14.) 13. Gemini in the Zodiac; . See தடித்து. (பிங்.) தடியுடை முகிற்குலம் (கம்பரா. தாட. 37). நீட்டலளவு வகை. தடிநான்கிற் பரந்தன (மேருமந். 1153). A linear measure;

Tamil Lexicon


s. a stick, staff cudgel, கம்பு; 2. a rod for measuring land; 3. a rice field, வயல்; 4. a bow வில்; 5. a pestle, உலக்கை; 6. lightning, (a contraction of தடித்து); 7. a guana, உடும்பு. தடிக்கம்பு, -கொம்பு, a walking cane or staff. தடித்தனம், rashness, rudeness. தடிப்பயல், a stubborn person, a block-head; 2. a corpulent person. தடியடிக்காரன், a violent, inconsiderate person. தடியன், தடிமிண்டன், a stout corpulent person; 2. an obstinate person. குண்டாந்தடி, a baton.

J.P. Fabricius Dictionary


taTi தடி stick, staff

David W. McAlpin


, [tṭi] ''s.'' A stick, staff, rod, தடிக்கொம்பு. 2. A club, a cudgel, bludgeon, தண்டம். 3. A rod or pole for measuring land, அள வுகோல். ''(c.)'' 4. A rice field, வயல். 5. Com partment of a rice field, பாத்தி. 6. A pestle, உலக்கை. 7. A bow, வில். 8. (''a con traction of'' தடித்து.) Lightning, மின்னல். 9. Flesh, ஊன். 1. A guana, உடும்பு.--''Note.'' There are different kinds of தடி--as இருப்புத் தடி, கிலுக்குத்தடி, குணுக்குத்தடி, சோட்டாத்தடி, நுகத் தடி, பாணாத்தடி, வளைதடி, which see severally. விறகுதடியாய்ப்போனான். He is greatly ema ciated; ''(lit.)'' as fire-wood. ''[prov.]'' குயவனுக்குப் பலநாள்வேலை தடியடிக்காரனுக்குச்சற் றுநேரவேலை. Many day's work for the potter, but a few moment's for the breaker.

Miron Winslow


taṭi,
n. perh. தடி1-.
1. [K. dadi, M. taṭi.] Stick, staff, rod, cane;
கழி. Colloq.

2. Club, cudgel, bludgeon;
தண்டாயுதம். (திவா.)

3. A piece, as of wood;
மரம் முதலியவற்றின் பிளந்த துண்டம். ஒடிதூட் டடியொடு (பரிபா. 4. 20).

4. Measuring rod;
அளவுகோல். (நன். 290, விருத்.)

5. Pestle;
உலக்கை. (திவா.)

6. See தடிமன். Colloq.
.

7. Bow;
வில். (பிங்) மிகுகனணமுடுகிய தடியினில் (இரகு. யாக. 79).

8. Rice-field;
வயல். (திவா.) பங்கமிட் டெறிந்தன தடிகள் (இரகு. நாட். 21).

9. Plot of a field ;
பாத்தி. (W.)

10. Flesh;
தசை. புலவு நாற்றத்த பைந்தடி (புறநா. 14, 12).

11. Dried fish;
கருவாடு. (அகநா. 60, உரை.)

12. Iguana;
உடும்பு . (பிங்.)

13. Gemini in the Zodiac;
மிதுனராசி. (விதான. பஞ்சாங்க. 14.)

14. Signature-mark of an illiterate person;
கீறற்கையெழுத்து. Loc.

taṭi,
n.
See தடித்து. (பிங்.) தடியுடை முகிற்குலம் (கம்பரா. தாட. 37).
.

taṭi
n.
A linear measure;
நீட்டலளவு வகை. தடிநான்கிற் பரந்தன (மேருமந். 1153).

DSAL


தடி - ஒப்புமை - Similar