Tamil Dictionary 🔍

தொட்டி

thotti


நீர்த்தொட்டி ; மரம் , விறகு முதலியன விற்குமிடம் ; வேலியடைப்பு ; அம்பாரி ; கள் ; சிற்றூர் ; அழி ; குப்பைத்தொட்டி ; காண்க : தொட்டிக்கட்டு ; சிறுகாஞ்சொறி ; சிற்றாமுட்டி ; அபராதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்த்தொட்டி. (W.) துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி (பரிபா, 20, 51). 1. Water-trough, tub, cistern, reservoir; மரம் விறகு விற்கும் இடம் விறகுதொட்டி. 2. Enclosure for selling timber, fire-wood; குப்பைத்தொட்டி. 3. Refuse bin; . 4. See தொட்டிக்கட்டு. அம்பாரி தொட்டி யுடன்பொரு சமர் முனை சீறிய தும்பிகள் (பாரத. பதினாறம். 51) . 5. Howdah; கள். (அக. நி.) 6. Toddy; வைப்புப்பாஷாணவகை. ( சங். அக.) 7. A prepared arsenic; See சிறுகாஞ்சொறி. (தைலவ. தைல). 1. Small climbing nettle; See காஞ்சொறி. (மலை). 2. Climbing nettle; அழி. 2. Manger, crib; வேலியடைப்பு. (W.) 1. Fence, yard, pound; See சிற்றாமுட்டி. (தைலவ. தைல. 94) . 3. Sticky mallow. முத்துச்சிப்பி விற்கும் இடம். (J.) 3. Enclosure for selling oysters at the pearl-fishery; சிற்றூர். ஊரெல்லாம் பட்டிதொட்டி (தனிப்பா. i, 142, 37) . 4. Small village; அபராதம். தொட்டிப்பணம் . (W.) Fine, punishment ;

Tamil Lexicon


s. a trough, a manger, முன் னணை; 2. a cistern; 3. a square building with an open space in the centre; 4. an enclosure, a yard, a pound, அடைப்பு; 5. default as in work, அபராதம். தொட்டிக்கட்டாய்க் கட்டின வீடு, a house whose yard is in the middle, all the four sides being built up. தொட்டிக் கால், a bandy leg. தொட்டிப்பணம், a fine for default of workmen. தொட்டி வயிறு, a paunch belly. மண்தொட்டி, an earthen trough. மரத்தொட்டி, a wooden trough. கற்றொட்டி, a stone-trough. புற்றொட்டி, a crib for grass or hay.

J.P. Fabricius Dictionary


, [toṭṭi] ''s.'' A trough, manger, crib, பத்தல். 2. A cistern, reservoir, நீர்த்தொட்டி. 3. A square building with an open space in the centre, தொட்டிக்கட்டு. 4. ''[loc.]'' An enclosure for selling timber, fire-wood, &c., மரம்விறகுமுதலியனவிற்குமிடம். 5. ''[prov.]'' A small enclosure for selling oysters at the pearl-fishery, சிப்பிவிற்கும்இடம். 6. A fence, a yard, a pound, வேலியடைப்பு. 7. ''(R.)'' Default of workmen, அபராதம்.--''Note.'' There are different combinations with தொட்டி, as மண்தொட்டி, of earth; இருப்புத்தொட்டி, of iron; செப்புத்தொட்டி, of copper; பொற்றொட்டி, of gold; கல்தொட்டி, of stone; மரத்தொட்டி, of wood; சுண்ணாம்புத்தொட்டி, a trough for macerating chunam.

Miron Winslow


toṭṭi,
n. perh. தொடு1-. [T. K. M. Tu. toṭṭi.].
1. Water-trough, tub, cistern, reservoir;
நீர்த்தொட்டி. (W.) துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த்தொட்டி (பரிபா, 20, 51).

2. Manger, crib;
அழி.

3. Refuse bin;
குப்பைத்தொட்டி.

4. See தொட்டிக்கட்டு.
.

5. Howdah;
அம்பாரி தொட்டி யுடன்பொரு சமர் முனை சீறிய தும்பிகள் (பாரத. பதினாறம். 51) .

6. Toddy;
கள். (அக. நி.)

7. A prepared arsenic;
வைப்புப்பாஷாணவகை. ( சங். அக.)

toṭṭi,
n. cf. குறுந்தொட்டி.
1. Small climbing nettle;
See சிறுகாஞ்சொறி. (தைலவ. தைல).

2. Climbing nettle;
See காஞ்சொறி. (மலை).

3. Sticky mallow.
See சிற்றாமுட்டி. (தைலவ. தைல. 94) .

toṭṭi,
n. [T. K. doddi, M. doṭṭi.].
1. Fence, yard, pound;
வேலியடைப்பு. (W.)

2. Enclosure for selling timber, fire-wood;
மரம் விறகு விற்கும் இடம் விறகுதொட்டி.

3. Enclosure for selling oysters at the pearl-fishery;
முத்துச்சிப்பி விற்கும் இடம். (J.)

4. Small village;
சிற்றூர். ஊரெல்லாம் பட்டிதொட்டி (தனிப்பா. i, 142, 37) .

toṭṭi,
n. cf. துட்டி4.
Fine, punishment ;
அபராதம். தொட்டிப்பணம் . (W.)

DSAL


தொட்டி - ஒப்புமை - Similar