Tamil Dictionary 🔍

பதடி

pathati


பதர் ; உமி ; பயனின்மை ; வில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமி. பகர்நிலாக் கற்றை பதடியா (பெருந்தொ. 1278). 2. Husk ; பதர். (திவா.) மக்கட்பதடியெனல் (குறள், 196). 1. [T. padadu.] Chaff, blighted grain; வில். (சங். அக.) 4. Bow; பயனின்மை. பதடிவைகல் (குறுந். 323). 3. Futility ;

Tamil Lexicon


s. chaff, பலர்.

J.P. Fabricius Dictionary


பதர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ptṭi] ''s.'' Chaff, husk, blighted grain, பதர். (சது.)

Miron Winslow


pataṭi,
n.
1. [T. padadu.] Chaff, blighted grain;
பதர். (திவா.) மக்கட்பதடியெனல் (குறள், 196).

2. Husk ;
உமி. பகர்நிலாக் கற்றை பதடியா (பெருந்தொ. 1278).

3. Futility ;
பயனின்மை. பதடிவைகல் (குறுந். 323).

4. Bow;
வில். (சங். அக.)

DSAL


பதடி - ஒப்புமை - Similar