தொடரி
thodari
செடிவகை ; முட்செடிவகை ; காண்க : புலிதொடக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செடிவகை. 1. A species of jujube, s.tr., zizyus rugosa ; முட்செடிவகை. கடுவுந் தான்றியுங் கொடுமுட்டொடரியும் (பெருங்.உஞ்சைக்.52, 38). 2. A thorny straggling shrub, l.sh., scutia indica ; புலிதொடக்கி. (மலை) . 3. Tigerstopper; See
Tamil Lexicon
s. a thorny shrub. rhamnus circumcissus; also துடரி.
J.P. Fabricius Dictionary
ஒருசெடி, புலிதொடக்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, [toṭri] ''s.'' [''also'' துடரி.] A shrub. See தொடர், ''v.''
Miron Winslow
toṭari,
n. perh. id.
1. A species of jujube, s.tr., zizyus rugosa ;
செடிவகை.
2. A thorny straggling shrub, l.sh., scutia indica ;
முட்செடிவகை. கடுவுந் தான்றியுங் கொடுமுட்டொடரியும் (பெருங்.உஞ்சைக்.52, 38).
3. Tigerstopper; See
புலிதொடக்கி. (மலை) .
DSAL