நொடி
noti
கைந்நொடிப்பொழுது ; சொல் ; முதுமொழி ; செய்யுள் ; ஓசை ; வண்டிப்பாதைகளில் ஏற்படும் பள்ளம் ; புதிர் ; நோய்த்துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதிர். (சூடா.) 3. Riddle, enigma; செய்யுள். சடகோப னொடியானயிரத் திப்பத்தும் (திவ். திருவாய். 10. 5, 11). 4. Stanza; ஓசை. அமைக்கண் விடுநொடி (அகநா. 47). 5. Noise; கையின் இரண்டுவிரல்களைத்தெறித்து உண்டாக்கும் ஒலி. 6. Crack or snap, as of the thumb and the middle finger; கை விரலை நொடிக்குங் காலநுட்பம். கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை (தொல். எழுத். 7) 7. Instant, as the time-measure of the snap of the finger; வண்டிப்பாதையிலுள்ள குழிப்பள்ளம். பாதை நொடியாயிருக்கிறது. 8. Ruggedness of road, rut; நோய்த்துன்பம். நோய் நொடியின்றி வாழ வேண்டும். 9. Ailment; சொல். புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும் (பெருங. உஞ்சைக். 33, 72). (சூடா.) 1. [T. nodi.] Word, phrase, language, speech; முதுமொழி. பிசியுநொடியும் (பெருங். உஞ்சைக். 33, 175). 2. Wise sayings;
Tamil Lexicon
s. a crack or snap with the thumb and middle finger; 2. a small measure of time about four seconds; 3. a riddle, விடுகதை; 4. a hole in a road, பள்ளம்; 5. word, phrase, language, speech, சொல். நொடிக்கிறுதுக்காரன், a bold and haughty fellow. நொடிக்கிறுது பேச, நொடிக்கிறுதாயி ருக்க, to speak contemptibly, to be haughty. நொடிசொல்ல, நொடிக்கதைசொல்ல, to propose riddles. நொடிநொடிக்க, to snap. நொடிப்பொழுது, a snap or second of time. நொடியளவில்், நொடிக்குள்ளே, in a moment. நொடிவிட, -அவிழ்க்க, to solve a riddle.
J.P. Fabricius Dictionary
, [noṭi] ''s.'' Crack or snap, with the thumb and finger, கைகொடி. 2. The time of a snap of the finger, a moment, of which there are 3,6 to a நாழிகை, கால நுட்பம். 3. Riddle, enigma, conundrum, ''double entendre,'' pun, quibble, விடுகதை. 4. A hole in a road, பள்ளம். ''(c.)'' 5. Word, phrase, language, speech, சொல். ஒருநொடிக்குள்ளேவா. Come in a moment. ஒருவிரல்நொடியேறாது. A snap will not come from one finger; ''i. e.'' There must be appropriate means to an end or, "it takes two to make a quarrel." நொடிக்குள்ளே. In a snap, in a moment.
Miron Winslow
noṭi,
n. நொடி-. [M. noṭi.]
1. [T. nodi.] Word, phrase, language, speech;
சொல். புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும் (பெருங. உஞ்சைக். 33, 72). (சூடா.)
2. Wise sayings;
முதுமொழி. பிசியுநொடியும் (பெருங். உஞ்சைக். 33, 175).
3. Riddle, enigma;
பிதிர். (சூடா.)
4. Stanza;
செய்யுள். சடகோப னொடியானயிரத் திப்பத்தும் (திவ். திருவாய். 10. 5, 11).
5. Noise;
ஓசை. அமைக்கண் விடுநொடி (அகநா. 47).
6. Crack or snap, as of the thumb and the middle finger;
கையின் இரண்டுவிரல்களைத்தெறித்து உண்டாக்கும் ஒலி.
7. Instant, as the time-measure of the snap of the finger;
கை விரலை நொடிக்குங் காலநுட்பம். கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை (தொல். எழுத். 7)
8. Ruggedness of road, rut;
வண்டிப்பாதையிலுள்ள குழிப்பள்ளம். பாதை நொடியாயிருக்கிறது.
9. Ailment;
நோய்த்துன்பம். நோய் நொடியின்றி வாழ வேண்டும்.
DSAL