Tamil Dictionary 🔍

தொண்டி

thonti


சோழர்க்குரிய ஒரு துறைமுகப்பட்டினம் ; சேரர்க்குரிய ஒரு துறைமுகப்பட்டினம் ; வேலியைத் தாண்டாவண்ணம் மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் கட்டை ; தொண்டுசெய்பவள் ; சிறு தோட்டம் ; துளை ; நெல்லாக்கின கள் ; மரவகை ; காண்க : கலப்பைக்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாரம். Loc. 1. Hole ; . See தொண்டு, 3. தொண்டி கட்டுதல். கலப்பைக்கிழங்கு (தைலவ. தைல) . 1. Malabar glory-lily; See மரவகை. Kāṭar. 2. Bloody drop ordure tree, l.tr., sterculia guttata ; சிறுதோட்டம். Loc. Small garden; தேவடியாள் வேட்கைமது மொண்டு தருந்தொண்டியர்கள் (தாயு எந்நாட் மாதரைப்.14) . Dancing girl ; களவுபோன் பொருள். Nā. Stolen article ; கடற்கழி . Tj. Small arm of the sea ; . 3. See தொண்டிக்கள். (சூடா.) மலைநாட்டில் சேரர்க்கு உரிய பழையதொரு துறைமுகப்பட்டினம். குட்டுவன் றொண்டி யன்ன (ஐங்குறு.178). 2. An ancient sea-port of the cheras in Malabar ; இரமநாத புரம் ஜில்லாவிலுள்ளதும் முன்பு சோழர்க்குரியதா யிருந்ததுமான ஒரு துறைமுகப்பட்டினம். தொண்டியென்னும் பதியிலுள்ள அரசரால் (சிலப்.14, 107, உரை). 1. An ancient seaport of the cholas in Ramnad District; மதகரிவேம்பு . 3. Red cedar of the Nilgiri planters. matakarivēmpu ; தொண்டுசெய்பவள். (நாநார்த்த. 296.) Maid-servant;

Tamil Lexicon


s. the town of Tondi, ஓரூர்; 2. toddy, கள்; 3. (Tel.) a hole, துவாரம்.

J.P. Fabricius Dictionary


, [toṇṭi] ''s.'' The town of Tondi, ஓரூர். 2. (''Tel.'' ொி.) A hole, துவாரம். 3. (சது.) Toddy. கள். See கண்டம்.

Miron Winslow


toṇṭi,
n.
1. An ancient seaport of the cholas in Ramnad District;
இரமநாத புரம் ஜில்லாவிலுள்ளதும் முன்பு சோழர்க்குரியதா யிருந்ததுமான ஒரு துறைமுகப்பட்டினம். தொண்டியென்னும் பதியிலுள்ள அரசரால் (சிலப்.14, 107, உரை).

2. An ancient sea-port of the cheras in Malabar ;
மலைநாட்டில் சேரர்க்கு உரிய பழையதொரு துறைமுகப்பட்டினம். குட்டுவன் றொண்டி யன்ன (ஐங்குறு.178).

3. See தொண்டிக்கள். (சூடா.)
.

toṇṭi,
n.தொள்-. [T. doṇdi.].
1. Hole ;
துவாரம். Loc.

See தொண்டு, 3. தொண்டி கட்டுதல்.
.

toṇṭi,
n. perh. தோன்று-. [M. toṇdi.].
1. Malabar glory-lily; See
கலப்பைக்கிழங்கு (தைலவ. தைல) .

2. Bloody drop ordure tree, l.tr., sterculia guttata ;
மரவகை. Kāṭar.

3. Red cedar of the Nilgiri planters. matakarivēmpu ;
மதகரிவேம்பு .

toṇṭi,
n.தொண்டு1.
Dancing girl ;
தேவடியாள் வேட்கைமது மொண்டு தருந்தொண்டியர்கள் (தாயு எந்நாட் மாதரைப்.14) .

toṇṭi,
n. perh. தொடு1-.
Stolen article ;
களவுபோன் பொருள். Nānj.

toṇṭi,
n. cf. துண்டி2.
Small arm of the sea ;
கடற்கழி . Tj.

toṇṭi
n. தொண்டு.
Maid-servant;
தொண்டுசெய்பவள். (நாநார்த்த. 296.)

toṇṭi
n. prob. தொள்-
Small garden;
சிறுதோட்டம். Loc.

DSAL


தொண்டி - ஒப்புமை - Similar