தொடங்கல்
thodangkal
தொடங்குதல் ; ஆரம்பிக்கை ; முதற்படைப்பு ; செய்ய முயலுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்ய முயலுகை. தொடங்கற்கரிய தவம்புரிந்தான். (காசிக. அலகைதே. 1). 3. Attempt ; ஆதிசிருட்டி. தொடங்கற்கட் டோன்றிய முதியவன் (கலித். 2). 2. First creation; ஆரம்பிக்கை. பரிந்துசில கற்பான் றொடங்கல் (நீதிநெறி. 9). 1. Beginning;
Tamil Lexicon
toṭaṅkal,
n.தொடங்கு-. [Tu. todagelu.].
1. Beginning;
ஆரம்பிக்கை. பரிந்துசில கற்பான் றொடங்கல் (நீதிநெறி. 9).
2. First creation;
ஆதிசிருட்டி. தொடங்கற்கட் டோன்றிய முதியவன் (கலித். 2).
3. Attempt ;
செய்ய முயலுகை. தொடங்கற்கரிய தவம்புரிந்தான். (காசிக. அலகைதே. 1).
DSAL