தங்கல்
thangkal
தங்குதல் ; தாமதித்தல் ; தங்குமிடம் ; நிலைபெறுதல் ; அடியில் படிந்திருப்பது ; கெடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதிக்கை. (பொருந.173, உரை). 2. Delay, procrastination; தங்குகை. 1. Stopping, halting, resting; தங்குமிடம். 3.[M.taṅkal.] Halting place, rest-house; நிலைபெறுகை. (பொருந.173, உரை). 5. Persistence, stability; கெடி. 4. Stage in a journey; அடியிற் படிந்திருப்பது. Loc. 6. Precipitate; sediment;
Tamil Lexicon
, [tngkl] ''v. noun.'' Stopping, halting, resting, &c., தங்குதல். 2. Stopping or halting place of rest house, தங்கமிடம். 3. Stage in a journey, பிரயாணத்தங்கல். ''(c.)'' இரண்டுமூன்றுதங்கலோடேஅங்கேசேரலாம். You may reach that place, after two or three stages.
Miron Winslow
taṅkal,
n.தங்கு-.
1. Stopping, halting, resting;
தங்குகை.
2. Delay, procrastination;
தாமதிக்கை. (பொருந.173, உரை).
3.[M.taṅkal.] Halting place, rest-house;
தங்குமிடம்.
4. Stage in a journey;
கெடி.
5. Persistence, stability;
நிலைபெறுகை. (பொருந.173, உரை).
6. Precipitate; sediment;
அடியிற் படிந்திருப்பது. Loc.
DSAL