Tamil Dictionary 🔍

தொடங்குதல்

thodangkuthal


ஆரம்பித்தல் ; முயலுதல் ; ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தல் இருவர் நூற்கு மொருசிறை தொடங்கி (நன். 8) . 3. To resemble; முயலுதல். (யாழ். அக.) 2. [K. todaṅku, Tu. todaguni.] To undertake, enter upon, engage in; ஆரம்பித்தல். அலர்தொடங்கின்ற லூரே (ஜங்குறு. 75). 1. [K. todaṅku, M. tuṭaṅṅuka, Tu. todaguni.] To begin, commence, originate;

Tamil Lexicon


தொடங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


toṭaṅku-,
5 v. tr. perh. தொடு1-.
1. [K. todaṅku, M. tuṭaṅṅuka, Tu. todaguni.] To begin, commence, originate;
ஆரம்பித்தல். அலர்தொடங்கின்ற லூரே (ஜங்குறு. 75).

2. [K. todaṅku, Tu. todaguni.] To undertake, enter upon, engage in;
முயலுதல். (யாழ். அக.)

3. To resemble;
ஒத்தல் இருவர் நூற்கு மொருசிறை தொடங்கி (நன். 8) .

DSAL


தொடங்குதல் - ஒப்புமை - Similar