தொங்கல்
thongkal
தொங்குதல் ; தொங்கற்பொருள் ; ஒட்டுப்பற்றியிருத்தல் ; அலங்காரத் தூக்கம் ; அணிகலத் தொங்கல் ; அணிகலக் கடைப்பூட்டு ; காதணிவகை ; முன்றானை ; பெண்கள் மேலாக்கு ; பருத்த பூமாலை ; ஆண்மயிர் ; பீலிக்குஞ்சம் ; மயில்தோகை ; வெண்குடை ; மகளிர் ஐம்பாலுள் ஒருவகை ; குடை ; சாமரம் முதலிய விருது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றுத்தங்கல். 15. Any undigested matter sticking to the bowels; விழக்கூடிய நிலையில் ஒட்டிநிற்கை. (J.) 16. Anything sticking and hanging ready to fall; முனை. (W.) 17. Projection, cape, headland; முலை. தொங்கலுக்குத் தொஙகல். (W.) 18. Street corner, end of a street, extremity; பெண்களின் மேலாக்குச்சீலை. (யாழ். அக.) 19. Cloth worn as upper garment by women; முந்துகை. (யாழ். அக.) 20. Going in advance; ஆபரணக்கடைப்பூட்டு. (யாழ். அக.) 21. Clasp of an ornament; குறை. முப்பது ரூபாய் தொங்கல். Loc. 22. Shortage; ஆதரவின்மை. ஆசாமி பாடு தொங்கல் தான். Colloq. 23. Helpessness; ஒன்றைப் பற்றியிருக்குந் தன்மை. 24. Dependence; தொங்குகை தொங்கல்வார்குழல் (சீவக.661). 1. Hanging; தொங்கற் பொருள். (திருக்கோ.34, உரை). 2. Anything pendent, hangings; ஆபரணத்தொங்கல். (திவா). 3. Pendent part of an ornament; காதணிவகை. (யாழ்.அக). 4. An ear-ornament; தொங்கவிட்டுள்ள ஆடைமுந்தி. 5. Outer end of a woman's cloth either hanging or brought round the neck; end of a man's cloth thrown over the shoulder; அலங்காரத் தூக்கம். தொங்கலுங் குடையும் (கம்பரா எழுச்சி.78). 6. Decorative hangings, as of cloth; festoons ; பருத்த பூமாலை தோமரமாகத் தொங்கல் சிந்துபு மயங்கினாரே (சீவக. 2656). 7. Thick garland; ஐம்பாலுள் ஒருவகை. (பிங்.) 8. A mode of dressing woman's hair, one of aim-pāl, q. v. ; ஆண்மக்களின் மயிர். (திவா.) 9. Man's hair; மயிற்றோகை. (திவா.) 10. Tail of a peacock; பீலிக்குஞ்சம். (பிங்.) 11. Peacock's feathers, as arranged for a fan or a parasol; வெண்குடை. (திவா.) மாமதி தொங்கலாக (திருப்பு. 871). 12. White umbrella, as an emblem of royalty; சேறாடி, சத்திரம், சாமரம் முதலிய விருது. கொற்றக்குடையும் வடிவுடைய தொங்கலுஞ்சூழ (ஆதியுலா, 57). 13. Insignia of royalty; பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க்குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி. சின்னமூதத் தொங்கல் வந்திட (சி. சி. 2, 95). 14. Cloth spread above the water-pots while carrying water to wash a corpse;
Tamil Lexicon
, [tongkl] ''s.'' Any thing pendent, hanging, &c., தொங்குதல். 2. A pendent part of an ornament, ஆபரணத்திற்றொங்கணி. 3. End or corner of a woman's cloth, either hanging or brought up round the neck; end of a man's cloth thrown over the shoulder, முன்றானை. 4. ''[prov.]'' Any thing stuck or hanging, ready to fall, ஒட்டுப் பற்றியிருத்தல். 5. A thing eaten adhering to the bowels, தங்கல். 6. An ear-ornament in general, காதணி. 7. Hangings or fringes of cloth, shawl, &c., தூக்கங்கள். ''(c.)'' 8. A flower garland, பூமாலை. 9. Tail of a pea cock, மயிற்றோகை. 1. A bunch peacock's feathers, for a fan or parasol, பீலிக்குடை. 11. A white umbrella, being an emblem of royalty, வெண்குடை. 12. End, extremi ty, projection, cape, headland, promonto ry; end of a street, முனை. 13. Men's hair, ஆண்மயிர். (சது.) தொங்கலுக்குத்தொங்கல். At every corner.
Miron Winslow
toṅkal,
n.தொங்கு-.
1. Hanging;
தொங்குகை தொங்கல்வார்குழல் (சீவக.661).
2. Anything pendent, hangings;
தொங்கற் பொருள். (திருக்கோ.34, உரை).
3. Pendent part of an ornament;
ஆபரணத்தொங்கல். (திவா).
4. An ear-ornament;
காதணிவகை. (யாழ்.அக).
5. Outer end of a woman's cloth either hanging or brought round the neck; end of a man's cloth thrown over the shoulder;
தொங்கவிட்டுள்ள ஆடைமுந்தி.
6. Decorative hangings, as of cloth; festoons ;
அலங்காரத் தூக்கம். தொங்கலுங் குடையும் (கம்பரா எழுச்சி.78).
7. Thick garland;
பருத்த பூமாலை தோமரமாகத் தொங்கல் சிந்துபு மயங்கினாரே (சீவக. 2656).
8. A mode of dressing woman's hair, one of aim-pāl, q. v. ;
ஐம்பாலுள் ஒருவகை. (பிங்.)
9. Man's hair;
ஆண்மக்களின் மயிர். (திவா.)
10. Tail of a peacock;
மயிற்றோகை. (திவா.)
11. Peacock's feathers, as arranged for a fan or a parasol;
பீலிக்குஞ்சம். (பிங்.)
12. White umbrella, as an emblem of royalty;
வெண்குடை. (திவா.) மாமதி தொங்கலாக (திருப்பு. 871).
13. Insignia of royalty;
சேறாடி, சத்திரம், சாமரம் முதலிய விருது. கொற்றக்குடையும் வடிவுடைய தொங்கலுஞ்சூழ (ஆதியுலா, 57).
14. Cloth spread above the water-pots while carrying water to wash a corpse;
பிணத்தை நீராட்டக் கொண்டுவரும் நீர்க்குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி. சின்னமூதத் தொங்கல் வந்திட (சி. சி. 2, 95).
15. Any undigested matter sticking to the bowels;
வயிற்றுத்தங்கல்.
16. Anything sticking and hanging ready to fall;
விழக்கூடிய நிலையில் ஒட்டிநிற்கை. (J.)
17. Projection, cape, headland;
முனை. (W.)
18. Street corner, end of a street, extremity;
முலை. தொங்கலுக்குத் தொஙகல். (W.)
19. Cloth worn as upper garment by women;
பெண்களின் மேலாக்குச்சீலை. (யாழ். அக.)
20. Going in advance;
முந்துகை. (யாழ். அக.)
21. Clasp of an ornament;
ஆபரணக்கடைப்பூட்டு. (யாழ். அக.)
22. Shortage;
குறை. முப்பது ரூபாய் தொங்கல். Loc.
23. Helpessness;
ஆதரவின்மை. ஆசாமி பாடு தொங்கல் தான். Colloq.
24. Dependence;
ஒன்றைப் பற்றியிருக்குந் தன்மை.
DSAL