Tamil Dictionary 🔍

தடங்கல்

thadangkal


தடை ; மறுப்பு ; சுணக்கம் ; அடைப்பு ; வேலையின்றியிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆட்சேபம். (W.) 2. Objection; அடைப்பு. 3. Confinement, detention, as of stray cattle; தாமதம். (யாழ். அக.) 4. Delay; தடை தடங்கலின்றி யடுசரமே மிடைந்த (சூளா.அரசி.212). 1. Hindrance, impediment, obstruction; வேலையின்றியிருக்கை. (W.) 5. Stagnation, inactive condition;

Tamil Lexicon


, [tṭngkl] ''v. noun.'' Hinderance, impedi ment, stoppage, தடை. 2. Objection, ஆட் சேபம். 3. Delay, தாமதம். ''(c.)'' 4. ''[prov.]'' Detainment as of stray cattle, lost or stolen property, &c.; in use, not at liberty--as an article, அடைப்பு. 5. Stagnation of trade, &c., வறிதிருக்கை.

Miron Winslow


taṭaṅkal,
n. தடங்கு-.
1. Hindrance, impediment, obstruction;
தடை தடங்கலின்றி யடுசரமே மிடைந்த (சூளா.அரசி.212).

2. Objection;
ஆட்சேபம். (W.)

3. Confinement, detention, as of stray cattle;
அடைப்பு.

4. Delay;
தாமதம். (யாழ். அக.)

5. Stagnation, inactive condition;
வேலையின்றியிருக்கை. (W.)

DSAL


தடங்கல் - ஒப்புமை - Similar