Tamil Dictionary 🔍

வதங்கல்

vathangkal


வாடியது ; ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம் ; உடல்வலியற்றவர் ; உடல்வலியற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாடியது. 1. That which is withered or dried; ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம். 2. Under-boiled or under-fried foodstuff; உடல் வலியற்ற-வன்-வள்-து. ஆள் வதங்கல். 3. Constitutionally weak person or animal;

Tamil Lexicon


, ''v. noun.'' That which is withered.

Miron Winslow


vataṅkal
n. வதங்கு-.
1. That which is withered or dried;
வாடியது.

2. Under-boiled or under-fried foodstuff;
ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம்.

3. Constitutionally weak person or animal;
உடல் வலியற்ற-வன்-வள்-து. ஆள் வதங்கல்.

DSAL


வதங்கல் - ஒப்புமை - Similar