பொங்கல்
pongkal
பொங்குதல் ; பெருங்கோபம் ; மிளகு , சீரகம் , உப்பு , நெய் முதலியன கலந்து இட்ட அன்னம் ; தைப்பொங்கல் திருவிழா ; பருமை ; மிகுதி ; பொலிவு ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதி. (பிங்). 7. Fulness, abundance, excess, profusion; பொலிவு. (பிங்.) 8. Bloom, splendour; கள். பூவும் புகையுங் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69, அரும்.). 9. Toddy; பொங்குகை. 1. Boiling; bubbling; ebbing; swelling; leaping; பெருங்கோபம். 2. Violent anger; மிளகு, சீரகம், உப்பு, நெய் முதலியன கலந்த அட்ட அன்னம். பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69). 3. A preparation of boiled rice seasoned with salt, pepper, cumin seeds and ghee; சூரியன் மகரராசியிற் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்றேதியன்று சூரியனைப் பூசித்துப் பொங்கல் நிவேதனஞ் செய்யும் திருவிழா. 4. [T. poṅgali.] Solar festival when the sun enters Capricorn nd takes a northward course, being the first day of the month Tai, when poṅkal is prepared as an offering; பருமை. பொங்கல் வெம்முலைகள் (சீவக. 2805). 6. Largeness; உயர்ச்சி . (சூடா.) 5. Height;
Tamil Lexicon
v. n. s. seen under பொங்கு.
J.P. Fabricius Dictionary
[pongkl ] . See பொங்கு.
Miron Winslow
poṅkal
n. id. [K. poṅgalu.]
1. Boiling; bubbling; ebbing; swelling; leaping;
பொங்குகை.
2. Violent anger;
பெருங்கோபம்.
3. A preparation of boiled rice seasoned with salt, pepper, cumin seeds and ghee;
மிளகு, சீரகம், உப்பு, நெய் முதலியன கலந்த அட்ட அன்னம். பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69).
4. [T. poṅgali.] Solar festival when the sun enters Capricorn nd takes a northward course, being the first day of the month Tai, when poṅkal is prepared as an offering;
சூரியன் மகரராசியிற் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்றேதியன்று சூரியனைப் பூசித்துப் பொங்கல் நிவேதனஞ் செய்யும் திருவிழா.
5. Height;
உயர்ச்சி . (சூடா.)
6. Largeness;
பருமை. பொங்கல் வெம்முலைகள் (சீவக. 2805).
7. Fulness, abundance, excess, profusion;
மிகுதி. (பிங்).
8. Bloom, splendour;
பொலிவு. (பிங்.)
9. Toddy;
கள். பூவும் புகையுங் பொங்கலுஞ் சொரிந்து (சிலப். 5, 69, அரும்.).
DSAL