மடங்கல்
madangkal
வளைகை ; கோணம் ; மீளுகை ; மழுங்கிப்போகை ; அடக்கம் ; ஒடுக்கம் ; முடிவு : இடி ; வடவைத்தீ ; ஊழிக்காலம் ; யமன் ; யமனேவல் செய்யுங் கூற்றம் ; சிங்கம் ; காண்க : நரசிங்கம் ; யாளி ; நோய்வகை ; முற்றிய கதிர் ; கோடைப்பயிர் ; காண்க : தாழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓடுக்கம். மைந்துடை யொருவனு மடங்கலுநீ (பரிபா. 1, 44). 6. Absorption; அடக்கம். (சூடா.) 5. Suppression; control; மழுங்கிப்போகை. 4. Curving or blunting of the edge; மீளுகை. 3. Returning; கோணம். 2. Crook, angle, corner; வளைகை. (திவா.) 1. Bending, being bent; சிங்கம். மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 24). 13. Lion; See தாழை. (அக. நி.) 19. Fragrant screw-pine. சம்பா அறவடையானபின் விதைப்பிலுண்டாகும் கோடைப்பயிர். Loc. 18. Summer catch-crop sown after campa has been reaped; முற்றிவளைந்து சாய்ந்த கதிர். Loc. 17. Ripened sheaf of grain, prostrate in the field; நோய்வகை. (பிங்.) 16. A disease; யாளி. (பிங்.) 15. Fabulous griffin; See நரசிங்கம். மடங்கலாய் மாறட்டாய் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 3). 14. Man-lion incarnation of Viṣṇu. இயமனேவல் செய்யுங் கூற்றம். தருமனு மடங்கலும் (பரிபா. 3, 8). (பிங்.) 12. Servant of Yama; இயமன். மடங்கல்போற்சினைஇ (கலித். 2). 11. Yama, as subduer of all things; ஊழிக்காலம். மடங்கற் காலை (கலித். 120). 10. Termination of a Yuga; வடவைத்தீ. (பிங்.) மடங்கல் வண்ணங்கொண்ட கடுந்திறல் (பதிற்றுப். 62, 8). 9. Submarine fire; இடி. (பிங்.) 8. Thunderbolt; முடிவு. (பிங்.) 7. End;
Tamil Lexicon
s. a lion, சிங்கம்; 2. thunderbolt, இடி; 3. deluge of fire, ஊழித்தீ; 4. termination of a yuga; 5. Yama, god of death; 6. disease, நோய்; 7. v. n. of மடங்கு.
J.P. Fabricius Dictionary
, [mṭngkl] ''s.'' A lion, சிங்கம். 2. Thunder-bolt, இடி. 3. Deluge of fire, ஊழி த்தீ. 4. Termination of a Yuga, யுகமுடிவு. 5. Disease, நோய். 6. Yama, god of death, subduer of all things, இயமன். (சது.) 6. See மடங்கு, ''v.''
Miron Winslow
maṭaṅkal
n. id
1. Bending, being bent;
வளைகை. (திவா.)
2. Crook, angle, corner;
கோணம்.
3. Returning;
மீளுகை.
4. Curving or blunting of the edge;
மழுங்கிப்போகை.
5. Suppression; control;
அடக்கம். (சூடா.)
6. Absorption;
ஓடுக்கம். மைந்துடை யொருவனு மடங்கலுநீ (பரிபா. 1, 44).
7. End;
முடிவு. (பிங்.)
8. Thunderbolt;
இடி. (பிங்.)
9. Submarine fire;
வடவைத்தீ. (பிங்.) மடங்கல் வண்ணங்கொண்ட கடுந்திறல் (பதிற்றுப். 62, 8).
10. Termination of a Yuga;
ஊழிக்காலம். மடங்கற் காலை (கலித். 120).
11. Yama, as subduer of all things;
இயமன். மடங்கல்போற்சினைஇ (கலித். 2).
12. Servant of Yama;
இயமனேவல் செய்யுங் கூற்றம். தருமனு மடங்கலும் (பரிபா. 3, 8). (பிங்.)
13. Lion;
சிங்கம். மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 24).
14. Man-lion incarnation of Viṣṇu.
See நரசிங்கம். மடங்கலாய் மாறட்டாய் (சிலப். 17, முன்னிலைப்பரவல், 3).
15. Fabulous griffin;
யாளி. (பிங்.)
16. A disease;
நோய்வகை. (பிங்.)
17. Ripened sheaf of grain, prostrate in the field;
முற்றிவளைந்து சாய்ந்த கதிர். Loc.
18. Summer catch-crop sown after campa has been reaped;
சம்பா அறவடையானபின் விதைப்பிலுண்டாகும் கோடைப்பயிர். Loc.
19. Fragrant screw-pine.
See தாழை. (அக. நி.)
DSAL