Tamil Dictionary 🔍

பொதுப்பெயர்

pothuppeyar


பல பொருட்குப் பொதுவாகிய பெயர் ; இருதிணைக்கும் அல்லது அஃறிணை இருபாற்கும் பொதுவாக வரும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரு திணைக்கும் அல்லது அஃறிணையிருபாற்கும் பொதுவாக வரும் பெயர். (நன். 281-282.) 2. Noun common to both tiṇai, or both numbers in aḵṟiṇai; பல பொருட்குப் பொதுவாகிய பெயர். (நன். 62, உரை.) 1. Generic name, opp. to ciṟappu-p-peyar;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Nouns common to both திணை, and two or more பால்--opposed to சிறப்புப்பெயர்.

Miron Winslow


potu-p-peyar
n. id.+. (Gram.)
1. Generic name, opp. to ciṟappu-p-peyar;
பல பொருட்குப் பொதுவாகிய பெயர். (நன். 62, உரை.)

2. Noun common to both tiṇai, or both numbers in aḵṟiṇai;
இரு திணைக்கும் அல்லது அஃறிணையிருபாற்கும் பொதுவாக வரும் பெயர். (நன். 281-282.)

DSAL


பொதுப்பெயர் - ஒப்புமை - Similar