சாதிப்பெயர்
saathippeyar
சாதியைக் குறிக்கும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாதிகுறிக்கும் பெயர். புள்ளியிரலை யென்றதனை அதன் சாதிப்பெயர் கூறியவாறாகக் கொள்க (பதிற்றுப். 74, 8, உரை.) Class name, caste name;
Tamil Lexicon
cāti-p-peyar,
n.id. +.
Class name, caste name;
சாதிகுறிக்கும் பெயர். புள்ளியிரலை யென்றதனை அதன் சாதிப்பெயர் கூறியவாறாகக் கொள்க (பதிற்றுப். 74, 8, உரை.)
DSAL