Tamil Dictionary 🔍

திணைப்பெயர்

thinaippeyar


குறிஞ்சி முதலிய நிலங்களில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர். (தொல். பொ. 21.) Names of the people occupying aintiṇai;

Tamil Lexicon


, ''s.'' Names of the five soils.

Miron Winslow


tiṇai-p-peyar,
n.id.+.
Names of the people occupying aintiṇai;
ஐந்திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர். (தொல். பொ. 21.)

DSAL


திணைப்பெயர் - ஒப்புமை - Similar