Tamil Dictionary 🔍

குடிப்பெயர்

kutippeyar


குலத்தால் வந்த பெயர் ; பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரசோழ பாண்டியர் என்றாற்போல பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர். (பன்னிருபா 145: சிலப் 1, 33, அரும்.) Family name as cēraṉ, cōḻaṉ, pāṇṭiyaṉ;

Tamil Lexicon


, ''s.'' Family name. 2. ''[in gram.]'' Nouns of family names--as in ஊர்கிழான்.

Miron Winslow


kuṭi-p-peyā,
n. id. +.
Family name as cēraṉ, cōḻaṉ, pāṇṭiyaṉ;
சேரசோழ பாண்டியர் என்றாற்போல பிறந்த குலம்பற்றி வழங்கும் பெயர். (பன்னிருபா 145: சிலப் 1, 33, அரும்.)

DSAL


குடிப்பெயர் - ஒப்புமை - Similar