கிளைப்பெயர்
kilaippeyar
சுற்றத்தை உணர்த்தும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுற்றத்தை உணர்த்தும் பெயர். Nouns signifying relationship;
Tamil Lexicon
, ''s. [in grammar.]'' Names of a small class or division of men, or animals, as distinguished from குழூஉப் பெயர் and சாதிப்பெயர்--as in எயின், hunting class; தமர், one's family circle.
Miron Winslow
kiḷai-p-peyā,
n. கிளை+. (Gram.)
Nouns signifying relationship;
சுற்றத்தை உணர்த்தும் பெயர்.
DSAL