குணிப்பெயர்
kunippeyar
கரியன்; பண்பியைக்காட்டும் பெயர்ச்சொல். Concrete noun, dist. fr. kuṇa-p-peyar, as
Tamil Lexicon
, ''s. [in gram.]'' Concrete or subjective noun; a denotative name which signifies a subject only and not an attribute or quality--as மதுரை, தாம ரை--opposed to குணப்பெயர்.
Miron Winslow
kuṇi-p-peyā,
n. குணி1+.
Concrete noun, dist. fr. kuṇa-p-peyar, as
கரியன்; பண்பியைக்காட்டும் பெயர்ச்சொல்.
DSAL