தகணேறுதல்
thakanaeruthal
தழும்புபடுதல் ; பழக்கமாதல் ; முற்றுதுல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றுதல். தீம்பிலே தகணேறும்படியாகவாய்த்து உரப்புவது. (திவ். திருப்பா. 1, வ்யா.). 3. To become ripe, mature; பழக்கமாதல். 2. To become addicted; தழும்புபடுதல். இவற்றின் கையிலேயடியுண்டு தகணேறின இவள் (திவ். பெரியதி, 8, 2, 7). 1. To become scarred;
Tamil Lexicon
takaṇ-ēṟu-,
v. intr. தகண் +.
1. To become scarred;
தழும்புபடுதல். இவற்றின் கையிலேயடியுண்டு தகணேறின இவள் (திவ். பெரியதி, 8, 2, 7).
2. To become addicted;
பழக்கமாதல்.
3. To become ripe, mature;
முற்றுதல். தீம்பிலே தகணேறும்படியாகவாய்த்து உரப்புவது. (திவ். திருப்பா. 1, வ்யா.).
DSAL