தேறுதலை
thaeruthalai
ஊக்கம் , துணிவு ; ஆறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தைரியம். (W.) 1.Courage, encouragement; ஆறுதல். தேறுதலைச் சொல்வார் சிலரில்லை (தனிப்பா.) 2.Comfort;
Tamil Lexicon
, ''s. [vul.]'' Courage, தைரியம். 2. Comfort, ஆறுதல்.
Miron Winslow
tēṟu-talai,
n. id.+.
1.Courage, encouragement;
தைரியம். (W.)
2.Comfort;
ஆறுதல். தேறுதலைச் சொல்வார் சிலரில்லை (தனிப்பா.)
DSAL