Tamil Dictionary 🔍

தேனூறுதல்

thaenooruthal


இனிமையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனிமையாதல். என்னுள்ளந்தேனூறி யெப்பொழுதுந் தித்திக்குமே (திவ். பெரியதி. 7, 4, 5). To be honey-sweet;

Tamil Lexicon


tēṉ-ūṟu,
v. intr. தேன்+.
To be honey-sweet;
இனிமையாதல். என்னுள்ளந்தேனூறி யெப்பொழுதுந் தித்திக்குமே (திவ். பெரியதி. 7, 4, 5).

DSAL


தேனூறுதல் - ஒப்புமை - Similar