வேண்டுதல்
vaenduthal
விரும்புதல் ; விரும்பிக்கேட்டல் ; விலைக்கு வாங்குதல் ; இன்றியமையாததாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரும்புதல் பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித். 145). 1. To want, desire; விலைக்கு வாங்குதல். (நாமதீப. 705.) 4. To buy, purchase; இன்றியமையாததால். வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் (நாலடி, 41). 5. To be indispensable; to be necessary; விரும்பிக் கேட்டல். அன்னைவாழி வேண்டன்னை (ஐங்குறு. 101). 3. To listen to with eagerness; பிரார்த்தித்தல். வேண்டித்தேவ ரிரக்கவந்து பிறந்ததும் (திவ். திருவாய். 6, 4, 5). (பிங்.) 2. To beg, entreat, request;
Tamil Lexicon
vēṇṭu-
5 v. cf. வேள்-. [K. bēdu.] tr.
1. To want, desire;
விரும்புதல் பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித். 145).
2. To beg, entreat, request;
பிரார்த்தித்தல். வேண்டித்தேவ ரிரக்கவந்து பிறந்ததும் (திவ். திருவாய். 6, 4, 5). (பிங்.)
3. To listen to with eagerness;
விரும்பிக் கேட்டல். அன்னைவாழி வேண்டன்னை (ஐங்குறு. 101).
4. To buy, purchase;
விலைக்கு வாங்குதல். (நாமதீப. 705.)
5. To be indispensable; to be necessary;
இன்றியமையாததால். வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் (நாலடி, 41).
DSAL