தட்டுதல்
thattuthal
கதவு முதலியவற்றை அடித்தல் ; மோதுதல் ; கிட்டுதல் ; கொட்டுதல் ; உட்செல்லுமாறு அடித்தல் ; தட்டித் தூசி போக்குதல் ; உடைத்தல் ; கவர்தல் ; தள்ளுதல் ; அகற்றுதல் ; தடுத்தல் ; மறுத்தல் ; குலையச் செய்தல் ; தப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரெற்றுதல். (J.) 15. To throw out water with the foot or hand or basket; கொட்டிவிடுதல். 16. To empty, pour out, as a sack of grain; கவர்தல். தட்டிக்கொண்டு போனான் (இராமநா. ஆரணி. 24). 17. To steal, pilfer, swindle; get by stratagem; தள்ளுதல். தன் வலிமையால் எதிரியைத் தட்டி விட்டான். 18. To overturn, trip up; இடித்து விடுதல். சுவரைத் தட்டிவிடு. 19. To batter, demolish; அகற்றுதல்.(W.) 20. To get dismissed, as a servant ; முறியடித்தல். (W.) 21. To outbeat, to vanquish; தடுத்தல். தகையினாற்காறட்டி வீழ்க்கும் (கலித். 97, 17). 22. To obstruct, hinder, ward off; மறுத்தல். தட்டாது முன்னந்தருந் தெய்வம் (குலோத். கோ. 37). 23. To oppose, contradit, disobey, reject, refuse; புரட்டுதல். (W.) 24. To equivocate, palliate; குலையச்செய்தல். என் முயற்சியை யெல்லாந் தட்டிவிட்டான். 25. To frustrate, thwart; பின்வாங்கச்செய்தல். உதவிசெய்வதாகச் சொன்னவனைத் தட்டிவிட்டான். ---intr. 26. To dissuade; தப்புதல். இந்தப்பொருள் தோன்றாமல் தட்டிவிட்டது. 1. To elude, escape; பொருள்படாதிருத்தல். இவ்வாக்கியம் தட்டுகிறது. 2. To be unintelligible; குறைவுபடுதல். இவ்வருடம் விளைவு தட்டிவிட்டது. 3. To be scanty; to be scarce, as rain, cash; மேலேபடுதல். வெயில் தட்டாதபடி (ஈடு). 4. To fall upon, as the rays of the sun; தோன்றுதல். அப்பாட்டில் சந்தேகந் தட்டுகின்றது. 5. To appear; to exist; to arise; as a doubt; நினைவெழுப்புதல். மறந்திருக்கையில் தட்டிக் காட்டினான். 6. To suggest a thought; தடைபடுதல். Colloq. 7. To be at fault; to fail, halt, as the hand in playing on an instrument, writing, performing an operation as the tongue in reading or speaking; தளைதட்டுதல். 8. To hobble; to be halting, as verse; கதவு முதலியவற்றைப் புடைத்தல். 1. To knock at, rap at; to tap, pat; மோதுதல். மரக்கலம் கரைதட்டிப்போயிற்று. 2. To strike against, dash against, run aground, as a vessel; கிட்டுதல். (சூடா.) 3. To approach, come in contact with; கொட்டுதல். கிணை வள்ளியோன் முன்கடை தட்டி (பு. வெ. 9, 58). 4. To strike or beat, as drum, tambourine; உட்செல்லுமாறு அடித்தல். தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா வுளி (நாலடி. 355). 5. To drive in by hammering; அடித்து வீழ்த்துதல். 6. To beat down from trees, as fruits, leaves; to thresh out, as grain, pulse, ground-nuts; தட்டித் தூசிபோக்குதல். படுக்கையைத் தட்டிப்போடு. 7. To dust, as bed; நுறுக்குதல். (W.) 8. To crush by beating, as palmyra fruit; உடைத்தல். (தைலவ. தைல.) 9. To beat and break, as nut-shells; தட்டையாக்குதல். 10. To hammer out, flatten, as malleable metal; பரம்படித்தவயலைச் சமப்படுத்துதல். Nā. 11. To level up a harrowed field; அடித்துக் கூர்மையாக்குதல். கொழுத் தட்டுதல். 12. To sharpen by beating, as with hammer; கை முதலியவற்றால் தட்டி உருவாக்குதல். 13. To mould with the hands by tapping, as clay; ரொட்டி, சாணிமுட்டை முதலியன செய்தல். 14. To beat into flat cakes, as dough, cattle-dung, etc.;
Tamil Lexicon
taṭṭu-,
5 v. cf. tad. [T.K. taṭṭu, M. taṭṭuka.] tr.
1. To knock at, rap at; to tap, pat;
கதவு முதலியவற்றைப் புடைத்தல்.
2. To strike against, dash against, run aground, as a vessel;
மோதுதல். மரக்கலம் கரைதட்டிப்போயிற்று.
3. To approach, come in contact with;
கிட்டுதல். (சூடா.)
4. To strike or beat, as drum, tambourine;
கொட்டுதல். கிணை வள்ளியோன் முன்கடை தட்டி (பு. வெ. 9, 58).
5. To drive in by hammering;
உட்செல்லுமாறு அடித்தல். தளிர்மேலே நிற்பினுந் தட்டாமற் செல்லா வுளி (நாலடி. 355).
6. To beat down from trees, as fruits, leaves; to thresh out, as grain, pulse, ground-nuts;
அடித்து வீழ்த்துதல்.
7. To dust, as bed;
தட்டித் தூசிபோக்குதல். படுக்கையைத் தட்டிப்போடு.
8. To crush by beating, as palmyra fruit;
நுறுக்குதல். (W.)
9. To beat and break, as nut-shells;
உடைத்தல். (தைலவ. தைல.)
10. To hammer out, flatten, as malleable metal;
தட்டையாக்குதல்.
11. To level up a harrowed field;
பரம்படித்தவயலைச் சமப்படுத்துதல். Nānj.
12. To sharpen by beating, as with hammer;
அடித்துக் கூர்மையாக்குதல். கொழுத் தட்டுதல்.
13. To mould with the hands by tapping, as clay;
கை முதலியவற்றால் தட்டி உருவாக்குதல்.
14. To beat into flat cakes, as dough, cattle-dung, etc.;
ரொட்டி, சாணிமுட்டை முதலியன செய்தல்.
15. To throw out water with the foot or hand or basket;
நீரெற்றுதல். (J.)
16. To empty, pour out, as a sack of grain;
கொட்டிவிடுதல்.
17. To steal, pilfer, swindle; get by stratagem;
கவர்தல். தட்டிக்கொண்டு போனான் (இராமநா. ஆரணி. 24).
18. To overturn, trip up;
தள்ளுதல். தன் வலிமையால் எதிரியைத் தட்டி விட்டான்.
19. To batter, demolish;
இடித்து விடுதல். சுவரைத் தட்டிவிடு.
20. To get dismissed, as a servant ;
அகற்றுதல்.(W.)
21. To outbeat, to vanquish;
முறியடித்தல். (W.)
22. To obstruct, hinder, ward off;
தடுத்தல். தகையினாற்காறட்டி வீழ்க்கும் (கலித். 97, 17).
23. To oppose, contradit, disobey, reject, refuse;
மறுத்தல். தட்டாது முன்னந்தருந் தெய்வம் (குலோத். கோ. 37).
24. To equivoc
DSAL