Tamil Dictionary 🔍

தெவிட்டு

thevittu


உணவில் வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு முதலியவற்றின்மீது வெறுப்பு . Loathing, as of food from satiety;

Tamil Lexicon


தெகிட்டு, III. v. i. loathe from excess, nauseate, be sick at stomach, உவட்டு; 2. be full, satiate, நிறை; 3. think, reflect, நினை; 4. sound, ஒலி. தெவிட்டல், தெவிட்டு, v. n. nausea, loathing of food from satiety.

J.P. Fabricius Dictionary


, [teviṭṭu] கிறேன், தெவிட்டினேன், வேன், தெவிட்ட, ''v. n.'' To be sated, glutted, over loaded as the stomach, to be cloyed, தேக்க. 2. To loathe from excess, to nauseate, to vomit, வாந்திசெய்ய. 3. To grow full, நிறைய. ''(c.)'' 4. (சது.) To think, reflect, நினைக்க. 5. To sound, ஒலிக்க. பார்க்கப்பார்க்கத்தெவிட்டவில்லை. However much it is examined, it never cloys.

Miron Winslow


teviṭṭu,
n. தெவிட்டு-.
Loathing, as of food from satiety;
உணவு முதலியவற்றின்மீது வெறுப்பு .

DSAL


தெவிட்டு - ஒப்புமை - Similar