Tamil Dictionary 🔍

திரட்டுதல்

thirattuthal


உருண்டையாக்குதல் ; ஒன்று கூட்டுதல் ; தொகுத்தல் ; கலத்தல் ; சுருக்குதல் ; கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுதல். வரம்பு திரட்டுகிறார்கள். Loc. 7. To construct, as dikes in rice-fields; சங்கிரகித்தல். 6. To state succinctly; தொகுத்தல் 5. To compile from various authors, incorporate, embody; குவித்தல். 4. To heap up, as grain; to amass, as wealth; கலத்தல். திருமுலைப் பாலினோடு ஞானமுந் திரட்டி (திருவிளை. பாண்டியன்சுரந். 20). 3. To mix; ஒன்று கூட்டுதல். படை திரட்டினார்கள். 2. To collect, as taxes; to bring together,muster, gather, as men, troops; உருண்டையாக்குதல். விளங்காய் திரட்டினா ரில்லை (நாலடி, 103). 1. [M. tiraṭṭuka.] To make round lumps or balls, as of boiled rice; to work into round masses, as pills; to make round or conical, as a turner with lathe;

Tamil Lexicon


tiraṭṭu-,
5 v. tr. Caus. of திரள்-.
1. [M. tiraṭṭuka.] To make round lumps or balls, as of boiled rice; to work into round masses, as pills; to make round or conical, as a turner with lathe;
உருண்டையாக்குதல். விளங்காய் திரட்டினா ரில்லை (நாலடி, 103).

2. To collect, as taxes; to bring together,muster, gather, as men, troops;
ஒன்று கூட்டுதல். படை திரட்டினார்கள்.

3. To mix;
கலத்தல். திருமுலைப் பாலினோடு ஞானமுந் திரட்டி (திருவிளை. பாண்டியன்சுரந். 20).

4. To heap up, as grain; to amass, as wealth;
குவித்தல்.

5. To compile from various authors, incorporate, embody;
தொகுத்தல்

6. To state succinctly;
சங்கிரகித்தல்.

7. To construct, as dikes in rice-fields;
கட்டுதல். வரம்பு திரட்டுகிறார்கள். Loc.

DSAL


திரட்டுதல் - ஒப்புமை - Similar