Tamil Dictionary 🔍

துவட்டுதல்

thuvattuthal


நீரைத் துடைத்தல் ; கறி முதலியன துவட்டுதல் ; கறிப்பண்டங்களைத் தொட்டுக் கொள்ளுதல் ; கசக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசக்குதல். 4. To crush, press hard; to overwork; கறிப்பண்டங்களைத் தொட்டுக்கொள்ளுதல். துவட்டிக்கொண்டு சாப்பிட்டுவிடலாம். (W.) 3. of. தோய்-, To taste in small quantities, as pickles for giving relish to food; நீரைத்துடைத்தல். 1. To wipe off moisture, as after bathing; கறி முதலியன துவட்டுதல். Loc. 2. To boil or stew with a little water, as curry, meat, etc.;

Tamil Lexicon


tuvaṭṭu-,
5 v. tr. cf. துவர்த்து-,
1. To wipe off moisture, as after bathing;
நீரைத்துடைத்தல்.

2. To boil or stew with a little water, as curry, meat, etc.;
கறி முதலியன துவட்டுதல். Loc.

3. of. தோய்-, To taste in small quantities, as pickles for giving relish to food;
கறிப்பண்டங்களைத் தொட்டுக்கொள்ளுதல். துவட்டிக்கொண்டு சாப்பிட்டுவிடலாம். (W.)

4. To crush, press hard; to overwork;
கசக்குதல்.

DSAL


துவட்டுதல் - ஒப்புமை - Similar