விரட்டுதல்
virattuthal
அச்சுறுத்துதல் ; துரத்துதல் ; விரைவுபடுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயமுறுத்துதல். 2. To frighten; to intimidate; மிகவும் துரிதப்படுத்துதல். 3. To urge vehemently; துரத்துதல். 1. To chase; to drive away;
Tamil Lexicon
viraṭṭu-
5 v. tr. வெருட்டு-.
1. To chase; to drive away;
துரத்துதல்.
2. To frighten; to intimidate;
பயமுறுத்துதல்.
3. To urge vehemently;
மிகவும் துரிதப்படுத்துதல்.
DSAL