தெவிட்டல்
thevittal
உமிழப்பட்டது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உமிழப்பட்டது. வால் வெண் டேவிட்டல் (அகநா.224.) That which is spit or vomited ;
Tamil Lexicon
--தெவிட்டு, ''v. noun.'' Nausea from sweet things, the sight of medi cines, &c., உவட்டு. 2. Loathing of food from satiety, வெறுப்பு.
Miron Winslow
teviṭṭal,
n.தெவிட்டு-.
That which is spit or vomited ;
உமிழப்பட்டது. வால் வெண் டேவிட்டல் (அகநா.224.)
DSAL