Tamil Dictionary 🔍

தெளிவித்தல்

thelivithal


சாந்தப்படுத்துதல். பகவானோடு எதிரம்பு கோத்த ருத்ரனை ப்ரஹ்மா தெளிவித்து விலக்க (ரஹஸ்ய. 609). To appease;

Tamil Lexicon


teḷivi-
11 v. tr. Caus. of தெளி-.
To appease;
சாந்தப்படுத்துதல். பகவானோடு எதிரம்பு கோத்த ருத்ரனை ப்ரஹ்மா தெளிவித்து விலக்க (ரஹஸ்ய. 609).

DSAL


தெளிவித்தல் - ஒப்புமை - Similar