தெறித்தல்
therithal
சிதறுதல் ; குலைதல் ; துள்ளிவிழுதல் ; முரிதல் ; பிளத்தல் ; உடைத்தல் ; அறுதல் ; வேறுபடுதல் ; நீங்குதல் ; தவறுதல் ; செருக்காயிருத்தல் ; பிதுங்குதல் ; குறும்புபண்ணுதல் ; நரம்புதுடித்து நோவுண்டாக்குதல் ; விரலால் சுண்டுதல் ; விரலால் உந்துதல் ; முற்றுதல் ; தாக்கப்பட்டு வெளிப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடைத்தல். பூட்டைத் தெறித்தான். 3. To break, cut; விரலால் உந்துதல். சிலையை நாண் டெறிந்தான் (கம்பரா. தேரேறு. 29). 2. To twang, as a bow-string with the finger and thumb; to thrum, as the strings of a lute; விரலாற்சுண்டுதல். 1. To shoot with the finger and thumb; நரம்பு துடித்து நோவுண்டாக்குதல்-. tr. 15. To give throbbing pain; கருவமயிருத்தல். 14. To be proud; குறும்புபண்ணுதல். அவன் மிகவும் தெறித்தவன். 13. To be mischievous; நீங்குதல். பிணி தெறித்துப்போயிற்று. (w.) 11. To be removed, cured, as a disease; தவறுதல். காரியந் தெறித்துப்போயிற்று. (w.) 12. To fail, end unsuccessfully; வேறுபடுதல். (J.) 10. To be broken off, as friendship; to become disunited; முற்றுதல். தெறிப்ப விளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258). 9. To be complete, full; பிளத்தல். தெறித்தன செறிசுடர்க் கவசம் (கம்பரா. கிங்கர. 32). 8. To split; துள்ளுதல். தாவுபு தெறிக்கு மான் மேல் (புறநா. 259). 7. To spring, leap, hop, as ; குலைதல் மாப்படை தெறித்துச் சிந்த (கம்பரா. மூலபல. 134). 6. To be scattered, as an army; அறுதல். 5. To burst asunder, snap in twain, as a rope; முறிதல். 4. To break; துளிஅல்லது பொறியாய்ச் சிதறுதல் கண்பனி நெகிழ்நூன். முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப (அகநா.289) . 3. To be sprinkled, as drops or particles of water; to splash up as spray; to fly off, as sparks; பிதுங்குதல். கண் தெறித்துப் போகிறது. 2. Strat, as eyes; தாக்கப்பட்டு வெளிப்படுதல் மன்னவன்வாய்முதற் றெறித்தது மணியே (சிலப், 20, 72). 1. [Mteṟikka.] To strike and fly off;
Tamil Lexicon
teṟi-,
11 v. intr.
1. [Mteṟikka.] To strike and fly off;
தாக்கப்பட்டு வெளிப்படுதல் மன்னவன்வாய்முதற் றெறித்தது மணியே (சிலப், 20, 72).
2. Strat, as eyes;
பிதுங்குதல். கண் தெறித்துப் போகிறது.
3. To be sprinkled, as drops or particles of water; to splash up as spray; to fly off, as sparks;
துளிஅல்லது பொறியாய்ச் சிதறுதல் கண்பனி நெகிழ்நூன். முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப (அகநா.289) .
4. To break;
முறிதல்.
5. To burst asunder, snap in twain, as a rope;
அறுதல்.
6. To be scattered, as an army;
குலைதல் மாப்படை தெறித்துச் சிந்த (கம்பரா. மூலபல. 134).
7. To spring, leap, hop, as ;
துள்ளுதல். தாவுபு தெறிக்கு மான் மேல் (புறநா. 259).
8. To split;
பிளத்தல். தெறித்தன செறிசுடர்க் கவசம் (கம்பரா. கிங்கர. 32).
9. To be complete, full;
முற்றுதல். தெறிப்ப விளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258).
10. To be broken off, as friendship; to become disunited;
வேறுபடுதல். (J.)
11. To be removed, cured, as a disease;
நீங்குதல். பிணி தெறித்துப்போயிற்று. (w.)
12. To fail, end unsuccessfully;
தவறுதல். காரியந் தெறித்துப்போயிற்று. (w.)
13. To be mischievous;
குறும்புபண்ணுதல். அவன் மிகவும் தெறித்தவன்.
14. To be proud;
கருவமயிருத்தல்.
15. To give throbbing pain;
நரம்பு துடித்து நோவுண்டாக்குதல்-. tr.
1. To shoot with the finger and thumb;
விரலாற்சுண்டுதல்.
2. To twang, as a bow-string with the finger and thumb; to thrum, as the strings of a lute;
விரலால் உந்துதல். சிலையை நாண் டெறிந்தான் (கம்பரா. தேரேறு. 29).
3. To break, cut;
உடைத்தல். பூட்டைத் தெறித்தான்.
DSAL