Tamil Dictionary 🔍

தெளிர்த்தல்

thelirthal


ஒலித்தல் ; செழித்தல் ; மகிழ்ச்சியுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி (ஐங்குறு. 197). 1. To sound, articulate ; செழித்தல். வறந்த ஞாலந் தெளிர்ப்ப வீசி (ஐங்குறு. 452.) 2. To be fertile ; மகிழ்ச்சியுறுதல். சேயிழை தெளிர்ப்பக் கவைஇ (அகநா. 51). 3. To be happy ;

Tamil Lexicon


teḷir-,
11 v. intr. cf. ஞெளிர்-.
1. To sound, articulate ;
ஒலித்தல். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி (ஐங்குறு. 197).

2. To be fertile ;
செழித்தல். வறந்த ஞாலந் தெளிர்ப்ப வீசி (ஐங்குறு. 452.)

3. To be happy ;
மகிழ்ச்சியுறுதல். சேயிழை தெளிர்ப்பக் கவைஇ (அகநா. 51).

DSAL


தெளிர்த்தல் - ஒப்புமை - Similar