Tamil Dictionary 🔍

தெரித்தல்

therithal


வெளிப்படுத்துதல் ; காலங்கழித்தல் ; சொல்லுதல் ; குறிப்பிட்டு விளக்குதல் ; எழுதுதல் ; தெரிந்தெடுத்தல் ; கொழித்தல் ; பங்கிடுதல் ; மாறுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். (திவா) 2. To tell, declare, inform; மாறுபடுதல். (யாழ். அக.) To be perverse ; காலங் கழித்தல். Loc.-intr. 8. To pass, as a certain period of time; பங்கிடுதல். (யாழ். அக.) 7. To partition, divide; தெரிந்தெடுத்தல். தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ் செந்தீயின் மூழ்க (தேவா. 10, 7). 6.To choose, select; கொழித்தல். (யாழ்.அக) 5.To sift; எழுதுதல். (பிங்) 4.To write, inscribe; வெளிப்படுத்துதல். தெய்வமாக்கவி மாட்சி தெரிக்கவே (கம்பரா சிறப்) 1. To make evident, bring to view; குறிப்பிட்டுவிளக்குதல். தெரித்துமொழி கிளவி (தொல் சொல்.56). 3.To explain specifically;

Tamil Lexicon


, ''v. noun.'' Writing, எழுதுதல். 2. Saying, சொல்லுகை. 3. Being per verse, மாறுபாடு, (சது.)

Miron Winslow


teri-,
11 v. tr. Caus. of தெரி-.
1. To make evident, bring to view;
வெளிப்படுத்துதல். தெய்வமாக்கவி மாட்சி தெரிக்கவே (கம்பரா சிறப்)

2. To tell, declare, inform;
சொல்லுதல். (திவா)

3.To explain specifically;
குறிப்பிட்டுவிளக்குதல். தெரித்துமொழி கிளவி (தொல் சொல்.56).

4.To write, inscribe;
எழுதுதல். (பிங்)

5.To sift;
கொழித்தல். (யாழ்.அக)

6.To choose, select;
தெரிந்தெடுத்தல். தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ் செந்தீயின் மூழ்க (தேவா. 10, 7).

7. To partition, divide;
பங்கிடுதல். (யாழ். அக.)

8. To pass, as a certain period of time;
காலங் கழித்தல். Loc.-intr.

To be perverse ;
மாறுபடுதல். (யாழ். அக.)

DSAL


தெரித்தல் - ஒப்புமை - Similar