Tamil Dictionary 🔍

தெருட்டுதல்

theruttuthal


அறிவுறுத்துதல் ; மனத்தைத் தெளிவித்தல் ; ஊடல் தீர்த்தல் ; யாழ்நரம்பு திருத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைபார்க்க யாழ் நரம்பை அழுந்தத் தீண்டித் திருகிவிடுதல். திருந்து நரம்பை யுறத்தொட்டுத் திருகிவிட றெருட்டல் (கூர்மபு. கண். 140). 5. To rub and test the tone of a lute string; வற்புறுத்துதல். (திவா.) 4. To confirm, assure; அறிவுறுத்துதல். தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச் செவிலித்தாய் சொல்லியது (ஐங்குறு-380, உரை). 1. To inform, make known; மனந் தெளியச்செய்தல். 2. To convince, persuade, enlighten the mind ; ஊடறீர்த்தல். தெருட்டவுந் தெருளாடாதூலோடு துயில்வோர் (மணி.7, 52). 3. To pacify, make up a love-quarrel;

Tamil Lexicon


teruṭṭu-,
5 v. tr. Caus. of தெருள்-.
1. To inform, make known;
அறிவுறுத்துதல். தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச் செவிலித்தாய் சொல்லியது (ஐங்குறு-380, உரை).

2. To convince, persuade, enlighten the mind ;
மனந் தெளியச்செய்தல்.

3. To pacify, make up a love-quarrel;
ஊடறீர்த்தல். தெருட்டவுந் தெருளாடாதூலோடு துயில்வோர் (மணி.7, 52).

4. To confirm, assure;
வற்புறுத்துதல். (திவா.)

5. To rub and test the tone of a lute string;
இசைபார்க்க யாழ் நரம்பை அழுந்தத் தீண்டித் திருகிவிடுதல். திருந்து நரம்பை யுறத்தொட்டுத் திருகிவிட றெருட்டல் (கூர்மபு. கண். 140).

DSAL


தெருட்டுதல் - ஒப்புமை - Similar