Tamil Dictionary 🔍

மருட்டுதல்

maruttuthal


மயக்குதல் ; அச்சுறுத்துதல் ; மாறுபடச் செய்தல் ; ஒத்தல் ; மனங்கவியச் செய்தல் ; ஏமாற்றுதல் ; மறக்கச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறக்கச்செய்தல். கோல் வாங்கித்தருகிறேன் என்று இவனை யழுகைமருட்டி (திவ். பெரியாழ். 2, 6, ப்ர. பக். 358). To make one forget; ஏமாற்றுதல். (யாழ். அக.) 6. To cheat; மனங்கவியச்செய்தல். மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு (தொல். பொ. 506, உரை). 5. To allure, coax; ஒத்தல். (ஐங்குறு. அரும்.) 4. To resemble; பயமுறுத்துதல். (W.) 2. To threaten, menace; மயக்குதல். வெல்லாம லெவரையு மருட்டி விட (தாயு. சித்தர். 10). 1. To entice, fascinate, infatuate, bewitch; மாறுபடச்செய்தல். மாணல மருட்டும் (ஐங்குறு. 139). 3. To cause to be changed;

Tamil Lexicon


maruṭṭu-
5 v. tr. Caus. of மருள்-.
1. To entice, fascinate, infatuate, bewitch;
மயக்குதல். வெல்லாம லெவரையு மருட்டி விட (தாயு. சித்தர். 10).

2. To threaten, menace;
பயமுறுத்துதல். (W.)

3. To cause to be changed;
மாறுபடச்செய்தல். மாணல மருட்டும் (ஐங்குறு. 139).

4. To resemble;
ஒத்தல். (ஐங்குறு. அரும்.)

5. To allure, coax;
மனங்கவியச்செய்தல். மெல்லெனச் செல்க என மருட்டிக் கூறியவாறு (தொல். பொ. 506, உரை).

6. To cheat;
ஏமாற்றுதல். (யாழ். அக.)

maruṭṭu-
5 v. tr. Caus. of மருள்-.
To make one forget;
மறக்கச்செய்தல். கோல் வாங்கித்தருகிறேன் என்று இவனை யழுகைமருட்டி (திவ். பெரியாழ். 2, 6, ப்ர. பக். 358).

DSAL


மருட்டுதல் - ஒப்புமை - Similar