வருட்டுதல்
varuttuthal
தேற்றுதல் ; வயப்படுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேற்றுதல். பின்னும் பலகால் வருட்டி (பாரத. சம்பவ. 64). (சூடா.) 1. To assure, convince; வசிகரித்தல். வயம்வர வருட்டல் வருவித்திடலகற்றல் (திருக்காளத். பு. 33, 23). 2. To charm, fascinate;
Tamil Lexicon
varuṭṭu-
5 v. tr.
1. To assure, convince;
தேற்றுதல். பின்னும் பலகால் வருட்டி (பாரத. சம்பவ. 64). (சூடா.)
2. To charm, fascinate;
வசிகரித்தல். வயம்வர வருட்டல் வருவித்திடலகற்றல் (திருக்காளத். பு. 33, 23).
DSAL