Tamil Dictionary 🔍

உருட்டுதல்

uruttuthal


உருளச் செய்தல் , இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று ; உருண்டையாகச் செய்தல் ; வருத்துதல் ; இசை நரம்பை வருடுதல் ; மத்தளத்தை விரைவாக அடித்தல் ; கவறெறிதல் ; தருக்கம் பேசிப் பிதற்றல் ; புரட்டித் தள்ளல் ; மருட்டுதல் ; வெல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசை நரம்பை வருடுதல். (கூர்மபு. கண்ணன். 147.) 4. To play upon a stringed musical instrument with pressure of fingers, as lute strings; விளையாட்டில் வெல்லுதல். (J.) 5. To overcome in athletic exercises or games; சப்தஜாலத்தால் மருட்டுதல். கடபடமென்றுருட்டுதற்கோ (தாயு.நின்ற. 3). 6. To impose and confound as by high sounding verbiage; வருந்துதல். உய்ந்துபோம்வழி யுருட்டுவானொருவனை (சூளா. முத். 9). 3. To afflict, cause pain, to vex; உருண்டையாகச் செய்தல். முருடீர்ந்துருட்டற்கு (கம்பரா. மாரீசன். 139). 2. To form as clay or other substances into balls or globules; உருளச்செய்தல். அறக்கதி ராழி திறப்பட வுருட்டி (மணி.5, 76). 1. To roll, as a ball or wheel; to trundle, as a hoop; to wheel, as a barrow; to bowl, turn about, revolve, as a thing on a plane; to throw, as dice; to whirl, as a discus;

Tamil Lexicon


உருட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


uruṭṭu-
5 v. tr. caus. of உருள்-. [K. uruṭu, M. uruṭṭu.]
1. To roll, as a ball or wheel; to trundle, as a hoop; to wheel, as a barrow; to bowl, turn about, revolve, as a thing on a plane; to throw, as dice; to whirl, as a discus;
உருளச்செய்தல். அறக்கதி ராழி திறப்பட வுருட்டி (மணி.5, 76).

2. To form as clay or other substances into balls or globules;
உருண்டையாகச் செய்தல். முருடீர்ந்துருட்டற்கு (கம்பரா. மாரீசன். 139).

3. To afflict, cause pain, to vex;
வருந்துதல். உய்ந்துபோம்வழி யுருட்டுவானொருவனை (சூளா. முத். 9).

4. To play upon a stringed musical instrument with pressure of fingers, as lute strings;
இசை நரம்பை வருடுதல். (கூர்மபு. கண்ணன். 147.)

5. To overcome in athletic exercises or games;
விளையாட்டில் வெல்லுதல். (J.)

6. To impose and confound as by high sounding verbiage;
சப்தஜாலத்தால் மருட்டுதல். கடபடமென்றுருட்டுதற்கோ (தாயு.நின்ற. 3).

DSAL


உருட்டுதல் - ஒப்புமை - Similar