Tamil Dictionary 🔍

தெருட்டல்

theruttal


தெளியச்செய்தல் ; யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை சீருடனுருட்ட றெருட்டல் (சிலப்.7, கட்டுரை) . Rubbing the lute-string to test the tone ;

Tamil Lexicon


, ''v. noun.'' As தெருட்டு, 2.

Miron Winslow


teruṭṭal,
n.தெருட்டு-.
Rubbing the lute-string to test the tone ;
யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை சீருடனுருட்ட றெருட்டல் (சிலப்.7, கட்டுரை) .

DSAL


தெருட்டல் - ஒப்புமை - Similar