தெய்வவணக்கம்
theivavanakkam
கடவுளை வணங்குகை ; நூலின் முதலில் கூறப்படும் கடவுள் வாழ்த்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளை வணங்குகை. 1. Worship of God; நூன்முதலிற் கூறப்படும் கடவுள் வாழ்த்து. தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் (காரிகை, பாயி1, உரை) . 2. Invocation of a deity at the beginning of a treatise;
Tamil Lexicon
, ''s.'' Divine worship. 2. Invocation, &c., of some god at the beginning of a treatise.
Miron Winslow
teyva-vaṇakkam,
n.id.+.
1. Worship of God;
கடவுளை வணங்குகை.
2. Invocation of a deity at the beginning of a treatise;
நூன்முதலிற் கூறப்படும் கடவுள் வாழ்த்து. தெய்வவணக்கமுஞ் செயப்படுபொருளும் (காரிகை, பாயி1, உரை) .
DSAL