தெய்வமயக்கம்
theivamayakkam
தெய்வ ஆவேசம் ; தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வஆவேசம். தெய்வமயக்கத்தாற் கூறினாள் (சிலப் 12, 51, உரை). 1. Inspiration or obession by a spirit; . 2. See தெய்வமயக்கு, 1 .
Tamil Lexicon
teyva-mayakkam,
n.id.+.
1. Inspiration or obession by a spirit;
தெய்வஆவேசம். தெய்வமயக்கத்தாற் கூறினாள் (சிலப் 12, 51, உரை).
2. See தெய்வமயக்கு, 1 .
.
DSAL