தெய்வக்கல்
theivakkal
தெய்வ உரு அமைத்தற்குரிய கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வவுரு அமைத்தற்குரிய சிலை. இமையமால்வரைத் தெய்வக்கல்லும் (மணி 26, 89). Stone used for making idols;
Tamil Lexicon
teyva-k-kal,
n. id.+.
Stone used for making idols;
தெய்வவுரு அமைத்தற்குரிய சிலை. இமையமால்வரைத் தெய்வக்கல்லும் (மணி 26, 89).
DSAL