Tamil Dictionary 🔍

தெய்வமணம்

theivamanam


மிக மேலான மணம் ; காண்க : தெய்வப்புணர்ச்சி : வேள்வி செய்விக்கும் ஆசிரியன் ஒருவனுக்குத் தன் பெண்ணை அலங்கரித்து அந்த வேள்வித்தீயின் முன்னர்க்கொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திவ்வியகந்தம். 1. Divine fragrance; . 2. See தெய்வப்புணர்ச்சி. வேள்விசெய்வோன் வேட்பிக்கின்றாருள் ஒருவற்குத் தன் பெண்ணைத் தீமுன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது தெய்வமணத்தார் திறம் (தொல் பொ.92, உரை) . 3. A form of marriage in which the sacrificer gives away his daughter to an officiating priest before the sacrificial fire, as the latter's fee ;

Tamil Lexicon


, ''s.'' One of the eight kinds of marriage. See மணம். 2. Geate ful odors, as திவ்வியமணம்.

Miron Winslow


teyva-maṇam,
n.தெய்வம்+.
1. Divine fragrance;
திவ்வியகந்தம்.

2. See தெய்வப்புணர்ச்சி.
.

3. A form of marriage in which the sacrificer gives away his daughter to an officiating priest before the sacrificial fire, as the latter's fee ;
வேள்விசெய்வோன் வேட்பிக்கின்றாருள் ஒருவற்குத் தன் பெண்ணைத் தீமுன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது தெய்வமணத்தார் திறம் (தொல் பொ.92, உரை) .

DSAL


தெய்வமணம் - ஒப்புமை - Similar