Tamil Dictionary 🔍

தெய்வவாக்கு

theivavaakku


கடவுளின் திருவாக்கு ; உருவிலிவாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள் திருவாக்கு. 1. Word of God, divine utterance; அசரீரி . 2. Voice or utterance of an invisible speaker;

Tamil Lexicon


teyva-vākku,
n.id.+.
1. Word of God, divine utterance;
கடவுள் திருவாக்கு.

2. Voice or utterance of an invisible speaker;
அசரீரி .

DSAL


தெய்வவாக்கு - ஒப்புமை - Similar