Tamil Dictionary 🔍

தெய்வகணம்

theivakanam


தேவக்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See தேவகணம். தேவக்கூட்டம். மன்பெருந் தெய்வகணங்களி னுள்ளேன் (மணி. 21, 130). 1. Celestial host;

Tamil Lexicon


teyva-kaṇam,.
n. id.+.
1. Celestial host;
தேவக்கூட்டம். மன்பெருந் தெய்வகணங்களி னுள்ளேன் (மணி. 21, 130).

2. See தேவகணம்.
.

DSAL


தெய்வகணம் - ஒப்புமை - Similar