Tamil Dictionary 🔍

தெய்விகம்

theivikam


தெய்வத்தன்மையுள்ளது ; தெய்வச்செயல் தற்செயல் ; மகிமை ; ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்தன்மையுள்ளது. 1. That which is divine; தெய்வசசெயல். 2. Divine act or injunction; ஒன்பது பனை உயரமுள்ள ஒரளவு (சுக்கிரநீதி.232) தற்செயல் சேனைக ளிளைப்பறத் தெய்விகந்தனில்வந்த (பாரத பதினான்காம். 3. A lineal measure of nine tālam ; தற்செயல். 4. Chance; மகிமை . 5. Transcendence, magnificence, super-eminence ;

Tamil Lexicon


[teyvikam ] --தெய்வீகம், ''s.'' That which is divine, which appertains to God, திவ்வியம், ''(Sa. Daivika.)'' 2. Divine affairs, events, injunctions, divine providence, தெய்வச்செயல். 3. Transcendence, magni ficence, super-eminence, as an august or splendid scene, மகிமை. 4. ''[vul.]'' Chance, தற்செயல்.

Miron Winslow


teyvikam,
n.daivika.
1. That which is divine;
தெய்வத்தன்மையுள்ளது.

2. Divine act or injunction;
தெய்வசசெயல்.

3. A lineal measure of nine tālam ;
ஒன்பது பனை உயரமுள்ள ஒரளவு (சுக்கிரநீதி.232) தற்செயல் சேனைக ளிளைப்பறத் தெய்விகந்தனில்வந்த (பாரத பதினான்காம்.

4. Chance;
தற்செயல்.

5. Transcendence, magnificence, super-eminence ;
மகிமை .

DSAL


தெய்விகம் - ஒப்புமை - Similar