Tamil Dictionary 🔍

தெய்வீகம்

theiveekam


தெய்வத்தன்மையுள்ளது ; தெய்வச்செயல் தற்செயல் ; மகிமை ; ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தெய்விகம்.4. தெய்வீகமாக நீர்தாமித் திசையில் வந்தது (சிவரக. சிவடுண்டிவன .44) .

Tamil Lexicon


s. what is divine, திவ்வியம்; 2. divinity; 3. providence, தெய்வச் செயல்; 4. chance, தற்செயல். தெய்வீகமாய்த் தப்பிப் பிழைத்தேன், I escaped providentially. தெய்வீகபுருஷன், a holy man, divine person. தெய்வீகமாய்ப்போக, தெய்வீகமடைய, to obtain eternal bliss, to die a happy death. இராசீகதெய்வீகம், earthly or divine power. இராசீக தெய்வீகம் யாருடையது, who is to sustain the loss in case of any unforeseen accident (by royal or divine power)?

J.P. Fabricius Dictionary


teyvikam,
n.id.
See தெய்விகம்.4. தெய்வீகமாக நீர்தாமித் திசையில் வந்தது (சிவரக. சிவடுண்டிவன .44) .
.

DSAL


தெய்வீகம் - ஒப்புமை - Similar